What is Keyboard

What is Keyboard

techietalks

Wed Aug 04 2021
What is Keyboard
Advertisnment

விசைப்பலகை


விசைப்பலகை என்பது ஓர் இணைக்கும் சாதனம்(attaching device ). இஃது கணினி மற்றும் பிற மின்னணு சாதனங்கலில்(electrical devices ) உள்ளீடு(input) செலுத்த பயன்படுகிறது.


செயல்முறை

விசைப்பலகையில் பற்பல சொடுக்கிகள்(switches) இருக்கும். ஒவ்வொரு சொடுக்கிகழும் தனித்தனி செயல்பாடு ஆற்றும். அதில் நாம் ஏதேனும் ஒன்றை அழுத்தும் போது அந்த சொடுக்கின் மின்சுற்று (electrical circuit ) தடுக்கபடும், அப்போது விசைப்பலகை சமிக்ஞையை(signal ) அனுப்பி எந்த எழுத்தை அல்லது எண்ணை அல்லது சின்னதை திரையில் காட்சி தரவேண்டும் செயலிக்கு(processor) என அறிவுறுத்தும்.


விசைப்பலகையின் வகைகள்

விசைப்பலகையில் பற்பல வகைகள் உள்ளன அவை,

• கிவெர்ட்டி விசைப்பலகை (qwerty keyboard)
• விளையாட்டு விசைப்பலகை (gaming keyboard)
• மெய்நிகர் விசைப்பலகை (virtual keyboard )
• மல்டிமீடியா விசைப்பலகை.( multimedia keyboard)
• இயந்திர visaipalagai (Mechanical Keyboard)
• வயர்லெஸ் விசைப்பலகை(Wireless Keyboard)
• USB விசைப்பலகை (USB Keyboard)
• பணிச்சூழலியல் விசைப்பலகை( Ergonomic Keyboard)
• சிக்லெட் விசைப்பலகை(Chiclet Keyboard)
• சவ்வு விசைப்பலகை(Membrane Keyboard)
• கட்டைவிரல் விசைப்பலகை(Thumb Keyboard)
• நெகிழ்வான விசைப்பலகை(Flexible Keyboard)
• மடிக்கணினி அளவு விசைப்பலகை( Laptop Sized Keyboard)
• பின்னொளி விசைப்பலகை(Backlit Keyboard)
• மேஜிக் விசைப்பலகைகள்(Magic Keyboards)
• ப்ளூடூத் விசைப்பலகை(Bluetooth Keyboard)
• சுருக்கப்பட்ட விசைப்பலகை(Chorded Keyboard)



விசைப்பலகையில் விசைகளின் பிரிவு

1. விசைப்பலகையின் விசைகள்(keys of a keyboard)
2. விண்டோஸ் விசைகள்(Windows Keys)
3. செயல்பாட்டு விசைகள்(Function Keys)
4. எண் விசைப்பலகை(Numeric Keypad)
5. கர்சர் கட்டுப்பாட்டு விசைகள்(Cursor Control Keys)
6. உள்ளீட்டு விசை(Enter Key) மற்றும் பிற விசைகள் உள்ளன



விசைப்பலகையின் விசைகளில் A முதல் Z லிருந்து அனைத்து எழுத்துக்களும், எண் விசைகள் 0 முதல் 1 மற்றும் அது தவிர Tab விசை, Caps Lock விசை, Shift விசை, Backspace விசை, Ctrl விசை, Alt விசை, Space விசைமற்றும் அனைத்து நிறுத்தற்குறிகள், சிறப்பு எழுத்துக்கள் மற்றும் எண் குறி விசைகள் அடங்கும்.

பிற விசைகள்- இந்த விசைகள் வெவ்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றன மற்றும் எஸ்கேப் விசை(Escape key), பிரிண்ட் சிஸ்டம் ஸ்கிரீன் விசை(Print System Screen key), ஸ்க்ரோல் லாக் விசை(Scroll lock key), இடைநிறுத்தம்/ பிரேக் விசை(Pause/ Break key), செருக விசை( Insert key), ஹோம் விசை(Home key), பேஜ் அப் விசை(Page Up key), பேஜ் டவுன் விசை( Page down key), டெலிட் விசை(Delete key), எண்ட் விசை (End key) அடங்கும்.

Advertisnment