Difference between Software and Applications

Difference between Software and Applications

techietalks

Tue Nov 02 2021
Difference between Software and Applications
Advertisnment

மென்பொருள் மற்றும் செயலிகளுக்கு இடையிலான வேறுபாடுகள்


மென்பொருள்(Software) என்றால் என்ன?

1. மென்பொருள்(Software) என்பது வன்பொருளை(Hardware) இயக்கும் வழிமுறைகள் அல்லது தரவுகளின்(Data) தொகு9computer’s Data)ப்பாகும்.
2. ருள்(Software) என்பது கணினி தரவுகளுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய சொல்லாகும்.
3. ருள்(Software) இயங்கக்கூடியதாக(Executable) இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.
4. ருள்(Software) பெரும்பாலும் இயங்குதளம் (Operating System) அடிப்படையிலானது அல்ல.
5. மென்பொருள்(Software) செயல்படுவதற்கு பயனர் தொடர்பு(User Interaction) தேவையில்லை.
7. மென்பொருள் (Software) பயனர்(User) மற்றும் வன்பொருள்(Hardware) இடையே பாலமாகப் பயன்படுத்தப்படுகிறது.
8. அனைத்து மென்பொருள்களும் செயலிகள் அல்ல


செயலி(Application) என்றால் என்ன?

1. செயலி(Application) என்பது ஒரு குறிப்பிட்ட பணியைச்(Task) செய்வதற்கான ஒரு தொகுப்பு ஆகும்.
2. செயலி(Application) என்பது ஒரு குறிப்பிட்ட பணியைச்(Task) செய்யும் ஒரு மென்பொருள் வகை ஆகும்.
3. செயலி(Application) என்பது எப்போதும் இயங்கக்கூடியதாக(Executable) இருக்கும்
4. செயலி பெரும்பாலும் இயங்குதளம் (Operating System) அடிப்படையிலானதாக இருக்கும்
5. செயலி செயல்படுவதற்கு பயனர் தொடர்பு(User Interaction) தேவை.
6. செயலி இறுதி பயனர்களால்(End-User) மட்டுமே பயன்படுத்தப்படுகிறது
7. அனைத்து செயலிகளும் ஒரு மென்பொருள் ஆகும் .

Advertisnment